நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . . . . [ இலங்கைக்கலைஞர்களின் இனிய கண்ணொளி ]

" நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . .
இந்த ஊரு அருமையெல்லாம் யார் உனக்கு சொல்லித்தருவார் ?
மண்வாசனை அருமையெல்லாம் உன்னை விட்டு விலகிப்போச்சா ?
உன்கூட எப்பவும் இருக்கும் இந்தஊரின் வாசனை தான் ! "
அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள் அவற்றை அவர்கள் பாணியில் கொடுத்துள்ளனர்


இலங்கையின் இளையதலைமுறை கலைஞர்களின் (சிங்கள,தமிழ்) கைவண்ணம் .
பாடகர்கள் பெயர் கஜன் மற்றும் டினேஸ்
இசை பாடல்வரிகள் காட்சிக்கலப்பு Graphics என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இவர்கள் ஆக்கி வெளியிட்ட இந்த பாடல் மூலமாக கணிசமானஅளவில் சிங்கள தமிழ் இரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டனர் .

4 பின்னூட்டம்(கள்):

said...

இன்றைய தலைமுறைக்கேற்ற விதத்தில் வந்திருக்கு, பார்க்க நல்லா இருக்கு.

சக்தி+எம்.ரி.வி யின் வெளியீடாக போனவருஷம் வந்த தமிழ் வீடியோ ஹிட்ஸ் வாங்கி வந்தேன், இதை விட அது இன்னும் சிறப்பாக இருக்கின்றது.

Anonymous said...

//அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள்//

ஏன்?

_அருணன்

said...

அருணன் !

வெளிநாடு வெளிநாடு என்று ஓடுபவர்கள் அனேகர் சொந்த ஊரை மறந்துவிடுவார்கள் தானே

அவர்களுக்கு இது பொருந்தும் தானே :)

said...

வாங்கோ கானா அண்ணை . . .
இது இவர்களுடைய முதல் படைப்பு . . .