இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடியது. கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே. கூகிள் 1998 இல் அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் இயன்றவரை தேடிப்பெற்ற Google ! இன் இடைமுகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
படத்தை முழுவதும் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
Google இன் இடைமுகங்கள் சில உங்கள் பார்வைக்கு
வகைகள் GOOGLE
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டம்(கள்):
நன்றி மாயா.
அழகாக இருக்கின்றன.
super!~
மாசிலா,
OSAI Chella,
உங்கள் இருவரின் வருகைக்கு நன்றிகள்
அருமை...
இந்த சுட்டியில் கூகிளின் 1998 ஆண்டு முதல் இன்று வரையிலான அனைத்து விடுமுறை இடைமுகங்களையும் அளித்துள்ளனர்.
http://www.google.com/holidaylogos.html
ஜி வருகைக்கு மிக்க நன்றி . .
தரவுகளுக்கு மிக்க மிக்க நன்றி
நான் படங்களை Mail மூலம் பெற்றுக்கோண்டேன்
அதனால் சில படங்கள் தான் கிடைத்தன . . .
நன்றி
Post a Comment