இன்று காலை நடைபெற்ற நல்லைக்கந்தன் தேர்உற்சவப்படங்கள் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.
மதியம் திங்கள், செப்டம்பர் 10, 2007
நல்லூர் தேர்த்திருவிழா படங்கள்
வகைகள் நல்லூர்
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டம்(கள்):
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர் வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை- விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துனை எப்போதும் மறவாதவர்க் கொரு தாழ்வில்லையே!
மாயா!
உங்களுக்கும்; பிரபாவுக்கும் மிக்க நன்றி!
இவ்வருடம் கோவிலுக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
உடனுக்குடன் படம் அனுப்பி உதவிய செந்தூரனுக்கு மிக்க நன்றி!
மிக்க நன்றி மாயா
நானும் ஒரு தொகுதிப் படங்களைத் தந்திருக்கின்றேன்
வரவுகளுக்கு நன்றி அண்ணா
நான் பழனிக்காரன். முருகன் விழாக்கள் தமிழர் விழாக்கள்! நன்றி உங்களுக்கும் படம் அனுப்பிய நண்பருக்கும்!
Post a Comment