நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 4 ]

நல்லூர் புதுப்படங்கள் ரிலீஸ் இதுவரை நல்லுர் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களைப்பதிவேற்றிய நான் இன்று கடந்தவாரம் நடைபெற்ற நல்லூர் கார்த்திகைத்திருவிழா தொடர்பான புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் திருச்செந்தூரனுக்கு நன்றிகள்

5 பின்னூட்டம்(கள்):

said...

அழகான படங்கள்; எத்தனை வருசமாச்சு... உங்களுக்கும்;திருச் செந்தூரனுக்கும் மிக்க நன்றி!

said...

நிச்சயமாக . . . .

இனி எப்ப போவமோ தெரியேல்ல . . .

said...

வணக்கம் மாயா

அருமையான படங்கள், எனக்கும் இன்று காலை மின்னஞ்சலில் வந்தது

said...

வணக்கம் மாயா
மிகவும் நல்ல படங்கள். நான் அங்கிருக்கும்போது கார்த்திகைத்திருவிழாவுக்கு போவதுதான் ஆனால் ஓருமுறையும் சாமி பார்த்ததில்லை. சும்மா கோயில் சுத்திவிட்டு திரும்பிவிடுவோம். இப்போது சாமி பார்க்க ஆசை ஆனால் முடியாது.

படங்களுக்கு நன்றி.

said...

அனைவரினதும் வருகைக்கும் நன்றிகள்

Aaru நிச்சயமாக ஓர் நாள் அது நடக்கும்