அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது








அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது
வகைகள் இலங்காபுரி
அனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடியந்திரங்களில் எதையாச்சும் தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம்.
எதுவா இருந்தாலும், வணக்கம்.
இது எனது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைப்பூ maya's photoblog இதை ஆரம்பித்தமைக்கு பெரிதாய் கதை ஒன்றுமில்லை
சிலவேளைகளில் தரக்குறைவாயிருக்கும் அதற்கு எனனை மன்னிப்பீர்களாக !
கனவுகளோடு மாயா
Columbus, United States of America
இலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும்
இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
புதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .
8 பின்னூட்டம்(கள்):
//திரைப்படத்தில் இத்திரைப்படம் அடிக்கடி காட்டப்படுகின்றது //
திருத்தவும்
படங்கள் அருமை
is it just opposite to Sita Eleya?
long time back I had been there
ஆஞ்சநேயர் சிலையை படம் எடுக்க விடல்லையாமா?? நான் இந்தக் கோயிலுக்குப் போனான்..99-2000 ல போனான் ஆஞ்சநேயர் சிலை வைத்த அன்று போனாங்கள்.அப்ப படியெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். சைதன்ய சுவாமி நின்றவர் அந்த நேரம். சீதா எலிய மற்றும் காயத்திரி அம்மன் கோயில்களுக்கும் போனம்.
கானா பிரபா அண்ணா திருத்துகிறேன்
சீதாஎலிய புகைப்படங்களும் உள்ளன இன்னோர் நாள் தருகிறேன்
சினேகிதி
ஆஞ்சநேயர் சிலையை
இப்பவும் படம் எடுக்கமுடியாது தான்
படங்கள் அருமை !
படங்கள் அருமை !
இந்தக் கோவில் ஆஞ்சநேயர் கோவில் முருகன் கோவில் அல்ல
படங்கள் அருமை. தலைப்பு மாற்றவும்.
"ரம்பொட ஆஞ்ஞநேயர் கோயில்"
Post a Comment