நெடுந்தீவு நினைவுகள் . . .

இவையாவும் 2003 க்கு முன் எடுத்தவை அனேகமானவை அங்குள்ள கல்வேலியின் படங்கள் இன்னபிறபடங்களை பின்னர் பதிகிறேன் சில படங்கள் புகைப்படத்தை புகைப்படம் எடுக்கப்பட்டதால் தெளிவு குறைந்து காணப்படுகின்றனஇதை நான் எடுக்கவில்லை புத்தகமொன்றில் எடுத்தேன் ஏனெனில் இந்த இடம் அப்போது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தது

3 பின்னூட்டம்(கள்):

said...

arumai, thodarungkal

said...

மாயா!
இந்தக் கல்வேலி அயர்லாந்தில் மிகப்பிரபலம்; நல்ல படங்கள்...ஒருதடவையே நெடுந்தீவு சென்றுள்ளேன்;மிகுதி செங்கையாளியானின் வாடைக்காற்றை வைத்து ஒரு கற்பனையில் இருக்கிறேன்.
இங்கே கிளைப்பனையொன்றுள்ளதே அதன் படம் இருந்தால் போடுங்கள்.

said...

வணக்கம் கானா பிரபா யோகன் பாரிஸ் உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

நாம் சென்ற வேளை உயர் பாதுகாப்பு காரணமாக அதிகமாக சுற்றிப்பார்க்க முடியவில்லை உயர் பாதுகாப்பு இடத்தில் அப்பனை நின்றிருக்கக்கூடும் எம் கண்ணளில் அகப்படவில்லை அதனால் படமெடுக்க வில்லை

நான் நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் வாங்கி பதிவிடுகிறேன்


முயற்சி செய்கிறேன்
நன்றி