நிழற்படக்கலை நாள் வாழ்த்துக்கள்


இன்று நிழற்படக்கலை நாள் இவ் இனிய நாளில் புகைப்படக்கலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்னுமொன்றுபுகைப்படக்கலைக்கு தமிழ்வலைப்பதிவுலக உலகில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கிவைத்த ஓசை செல்லா அண்ணாவுக்கு எனது Special வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

"I have discovered photography. Now I can kill myself. I have nothing else to learn."
- Pablo Picasso -

3 பின்னூட்டம்(கள்):

said...

உங்களுக்கும் வாழ்துக்கள்

said...

அடடே-- இது தெரியாமலேயே நான் ஒரு ஒளிப்பட அணிவகுப்புப் பதிவொன்று இட்டிருக்கிறேன் இன்று
ஆகா என்ன பொருத்தம்

said...

மிக்க நன்றி அண்ணா