நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 2 ]

இன்று சனிக்கிழமை 8ம் திருவிழா ! போனபதிவில நல்லுர்ப்படங்களை பதிவேற்றிய நான் இன்றய பதிவில நல்லுர் பற்றின பழைய படங்களைப்பதியுறன் பாருங்கோ எப்படியிருந்த நல்லுர் எப்படியெல்லாம் மாறி இப்ப எவ்வளவு பிரமாண்டமாயிருக்கு பாருங்கோ . . .
இது இரண்டாவது தொகுதி படங்கள்

இது பழைய நல்லூர் ( ஏற்கனவே காண்டடீபன் போட்டிருந்தார் )


இன்னொரு பார்வையில் நல்லுர் [படத்தை வழமைபோல் பெரிதாக்கிப்பார்க்க வெளிக்கிடாதேங்கோ படம் தெளிவு குறைந்துவிடும்]

இது கெஞசம் பெரிதாக்கப்பட்டபின்பு (தெற்கு வாசல் தெரியுதா ? ) அந்தக்காலத்தில பருத்தித்துறைவீதி தான் தெற்கு வாசல்


இது பிறிதோரு காலத்தில்இது இப்போதுள்ள நல்லுர்


11 பின்னூட்டம்(கள்):

Anonymous said...

Anna I want KathirKammam photos & releated tamil sites Plessssssssss

said...

முயற்சி செய்கிறேன்

said...

மாயா மிக்க நன்றி..

முருகனின் அருள் உங்களுக்குக் கிடைக்கட்டும்..

said...

வாங்க உண்மைத் தமிழன்

உங்கள் வரவு நல்வரவாகுக

said...

அழகான படங்கள், தீர்த்தக் கேணி இருந்தது, ஆனால் பருத்துறை பஸ் 750,751 தெற்கு வீதியால் தீர்த்தக் கேணிக்கும் கோவிலுக்குமிடையில் ஓடியதாக ஞாபகம். பின் கேணியைச் சுற்றி ஓடியதும் தெரியும்
அனானிக்கு! கதிர்காமப் படத்துக்கு
photos of kathiragama /google
ல் கொட்டிக் கிடக்கிறது>

said...

நன்றி அண்ணா திருத்துகிறேன் . . .

said...

படங்களுக்கு நன்றி மாயா.

ஆட்சேபனை இல்லையெனின் தற்போதைய வெளித் தோற்றம் எந்தக் காலப் பகுதியில் கட்டப்பட்டது என்று தயவு செய்து சொல்ல முடியுமா?

நான் 2005ல் சென்றிருந்த போது தெற்கு வாசல் பகுதி உள்வீதி மண்டபங்கள் புனருத்தானம் செய்து கொண்டிருந்தார்கள்.

said...

நிச்சயமாக . . .

கடைசி மூன்று படங்களும் இந்த வருடம் ஜனவரி 20 -30 திகதிக்குள் எடுத்தவை . . .
பாதை மூடப்பட்டிருந்தாலும் முக்கியமான வேலை ஒன்றிற்காக விமானம் மூலம் யாழ் சென்றிருந்தேன் அப்போது எடுத்தவையே இந்தப்படங்கள்

said...

மாயா,
நீங்கள் படங்கள் எடுத்த காலப் பகுதியை நான் கேட்கவில்லை.[என்ரை தமிழ் என்ன அவ்வளவு மோசமோ?:-))]

நான் கேட்டது தற்போதைய நல்லூர் ஆலய வெளித் தோற்றம் கட்டப்பட்ட காலப் பகுதி எதுவென்று.

said...

Sorry Anna

83ம் ஆண்டுக்கு பின்பு திருத்தப்பணிகள் நடைபெற்ற போது முன் முகப்புக்கட்டப்பட்டது . . .

(கோபுரம் மணிமண்டபம் முன்பே கட்டப்பட்டது)

said...

மேலும் விபரங்களுக்கு காண்டிபனின் வலைப்பூவினை பாருங்கள் அண்ணா

http://pukaippadangkal.blogspot.com/