பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் புகைப்படங்கள்

சில்லாலை, யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார். அன்னாரது இருபுகைப்படங்களையும் அன்னார் துயில்கொள்ளும் சமாதியின் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்

4 பின்னூட்டம்(கள்):

Anonymous said...

Thanks

Anonymous said...

சில்லையூரானின் புகைப்படங்களை இணைத்துக் கொண்ட மாயாவுக்கு நன்றி.
சில்லையூரானின் இலக்கியப் பணியினை தற்போதும் தமிழுலகுக்கு வெளிக்கொணர்ந்து வரும் கமலினி செல்வசேகரனின் செயற்பாட்டினையும் இத்தரணத்தில் பாராட்டியே தீர வேண்டும்.

said...

நன்றி வாசகன்