பதினாறு முதல் இருபதுகளின் விளிம்பு வரை நல்லூரடியான் வாசல் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், அரட்டையும் , காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளை ,புதுப்பிக்க, இதில அந்த நல்லூரான் கோயில்படங்களை
பதியிறன் ;;)
நல்லூரடியான் வாசல் . . .
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டம்(கள்):
புகைப்படத் தளம் அருமை. நம் தாயக நினைவுகளை மீட்க உதவியது, தொடர்ந்தும் தாருங்கள்
நிச்சயமாக அண்ணா தொடர்ந்தும் படங்களைப்பதிவு செய்வேன் . .
உங்கள் வருகைக்கு நன்றி
மாயா!
நல்ல படங்கள்! பழைய நினைவு வந்தது.
உங்களுக்கு நல்லை திருஞான சம்பந்த ஆதீன கர்த்தா, திருஞான சம்பந்த பரமாச்சரிய தேசிகர் முத்தியடைந்த "மணி ஐயர்" என செல்லமாக அழைக்கப்பட்டவரின் படம்; நல்லைத் திருஞான சம்பந்தர் ஆதீனப் படம்; அவர் சமாதிப் (ஆதீனத்தினுள் உள்ளது)படம் கிடைக்குமா? முடிந்தால் டியிஸ்ரல் போமாவில் தரமுடியுமா??
நன்றி
மன்னிக்கணும் அண்ணா
அவர்கள் படங்கள என்னிடம் இல்லை . . . ஏனெனில் நான் தற்போது கொழும்பிலுள்ளேன் அதனால் முடியாதுள்ளது
நான் தற்போது பதிவேற்றி வரும் படங்கள் யாவும் நான் ஏற்கனவே கோழும்பு வரமுன் எடுத்தவை
கடைசியாக கடந்த வருடப்பிறப்பிற்கு விமானம் மூலம் சென்று வந்ததன் பின் அங்கு செல்ல வில்லை இனிமேல் செல்ல வாய்ப்புக்கிடைத்தாலே புகைப்படம் எடுத்து பதிவேற்ற முடியும்
நன்றி அண்ணா
பொறுப்பான உடன் பதிலுக்கு நன்றி!
சில சமயம் இருக்கலாம் என நினைத்தேன். இல்லையெனில் "குறையொன்றுமில்லை"
எனக்குக் கிடைக்கும் எனும் நம்பிக்கையுண்டு.
கொழும்பில் கூட ஏதாவது புத்தகத்தில் கிடைத்தால் பிடிஏவ் ஆக முடிந்தால் அனுப்பவும்; அவசரமென்றில்லை. கிடைத்தால்....
தங்கள் ஏனைய பதிவுகள் படிக்கிறேன்.
நிச்சயமாக அண்ணா . . .
நன்றி
அருமை இப்போதான் பார்க்கமுடிந்தது தொடர்ந்தும் பதியுங்கள்
Post a Comment