எந்த விடையத்தையும் தொடங்கும் போதும் இறைவனுக்கு வணக்கம் சொல்வது முறைதானே ? . . . அதற்கமைய முதலில் எனது சொந்த ஊரான அளவெட்டி கும்பளாவளை பிள்ளையாருக்கு ஒரு வணக்கம்
அடுத்து தவளக்கிரி முத்துமாரி ஆம்மனுக்கு ஒரு வணக்கம்
அடுத்து 1990 களின் (அளவையூரிலிருந்து யாழ் வந்தபின் ) இடப்பெயர்வுகளின் பின்னர் இருந்து கொழும்பு வரும்வரை எனக்கு சகலமுமாய் (நல்லது கெட்டது )இருந்த நல்லைக்கந்தனுக்கு இன்னோர் வணக்கம்
7 பின்னூட்டம்(கள்):
Hi Maya!
Nice hard work!
Keep it up!
I wish u all the best.
Bye 4 now.
எங்கட ஊருக்கும் வந்திருக்கிறியள், பிள்ளையாரடியச் சொல்றன்
கானா பிரபா,Nirmalan உங்கள் வருகைக்கு நன்றி
தொடர்ந்தும் படங்களைப்பதிவு செய்வேன் . .
நண்பருக்கு வணக்கம். தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை மாவட்டத்தில் இருந்து தங்களின் வலைத்தளத்தை ரசித்தேன். தங்களின் வலை பதிவுகளில் நான் ரசித்த உங்கள் புகைப்படங்களை எங்களது மாவட்ட இணையமான http://wwww.nellaitamil.com
தளத்தில் பயன்படுத்தலாமா....
தங்களுக்கு விருப்பம் இருந்தால் ammamohan2007@gmail.com முகவரிக்கு மெயில் மூலம் பதில் தெரிவியுங்கள்.
வணக்கம்.
புகைப்படங்களை எங்களது மாவட்ட இணையமான http://wwww.nellaitamil.com
தளத்தில் பயன்படுத்தலாமா.... எனக்கேட்டிருந்தீர்கள்
நிச்சயமாக . . . . இதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் இதற்கு முழு ஒத்துழைப்பைத்தருவேன்
மாயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். நன்றாக இருக்கின்றது.
நல்லூரான் வாசலடிய பாத்தாபிறகு நான் இருந்த ஞாபகங்கள் வருகுது. பத்மரூபன், போண்டா, ரவி, கமல், "நித்திரை" -- நீங்கதான், பிருதி......
சரி கொழும்புக்கு வந்து சந்திக்கிறன்
பின்னூட்டம் போடுறது குறைவு இணைய பிரச்சனையால.
ஆகா . . .பழைய ஞாபகங்களைக்கிளறுகிறீர்களே நாங்களே இங்க உவ்விட ஞாபகங்களோடு இருக்கிறம் நீங்களும் வேற ஞாபகங்களை நினைவு படுத்திறியளே . . . .???
ஆனா ஒன்டு இப்ப கொழும்பு குட்டி யாழ்ப்பாணமாயிடுச்சு . . . .
ரூபன்,போண்டா,ரவி,கமல், பிருதி,தோசை சுகிந்தன் சஞ்சே . . .எல்லாரும் இங்க தான் . . . உங்களைத்தவிர. . . .
மாலை நேரங்களில் வெள்ளவத்தை சும்மா அதிருமெல்ல !!!!!
Post a Comment