நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

வலைப்பூவுலக நண்பர்கள் அனைவருக்கும் பிந்திய " நண்பர்கள் தின வாழ்த்துக்கள் " .

நெடுந்தீவு நினைவுகள் . . .

இவையாவும் 2003 க்கு முன் எடுத்தவை அனேகமானவை அங்குள்ள கல்வேலியின் படங்கள் இன்னபிறபடங்களை பின்னர் பதிகிறேன் சில படங்கள் புகைப்படத்தை புகைப்படம் எடுக்கப்பட்டதால் தெளிவு குறைந்து காணப்படுகின்றன



இதை நான் எடுக்கவில்லை புத்தகமொன்றில் எடுத்தேன் ஏனெனில் இந்த இடம் அப்போது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தது