இலங்கை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி

கடந்த சனிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி இடம்பெற்றது இரதபவனியைத்தொடர்ந்து கற்பூரச்சட்டி எடுப்போர்,காவடி எடுப்போர் மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அணிவகுத்துச்சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே தருகிறேன்






















நிழற்படக்கலை நாள் வாழ்த்துக்கள்


இன்று நிழற்படக்கலை நாள் இவ் இனிய நாளில் புகைப்படக்கலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்னுமொன்றுபுகைப்படக்கலைக்கு தமிழ்வலைப்பதிவுலக உலகில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கிவைத்த ஓசை செல்லா அண்ணாவுக்கு எனது Special வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

"I have discovered photography. Now I can kill myself. I have nothing else to learn."
- Pablo Picasso -