ஏற்கனவே புகைபடங்கள் மூலம் உங்களை வந்தடைந்து கொண்டிருந்த நான் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது. ஒளிப்படக்காட்சிகளுக்காக தனியே ஓர் Blog தொடங்காமல் இவ்வலைப்பூவிலே இனிமேல் இடையிடையே வீடியோக்காட்சிகளையும் உங்களிடையே பகிரப்போகிறேன் . . கண் குளிரப் பார்த்து ரசியுங்கள் . . . (இதுபற்றி மேலதிக கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்)
முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )
