கவிப்பேரரசு வைரமுத்துவாக நகைச்சுவை மன்னன் விவேக் :)

9 பின்னூட்டம்(கள்):

Anonymous said...

Nice :))

said...

அட்டகாசம், அமர்களம், அசத்தல்

said...

விவேக்கின் சரவெடிகள் இன்னும் தாக்காதது யாரை?

அருமை.

said...

கோவி.கண்ணன் வரவுகளுக்கு நன்றி

அறிவன் //விவேக்கின் சரவெடிகள் இன்னும் தாக்காதது யாரை?//
நிச்சயமாக

said...

மாயா இப்படம் ஏற்கனவே சின்னக்குட்டியர் தியேட்டரில் பார்த்தேன்.
விவேக்; வைரமுத்தரின் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுப் பதில் கூறும் பாணியை
வெகுவாகக் கவனித்துள்ளார்.நன்கு ரசித்தேன்.

said...

// மாயா இப்படம் ஏற்கனவே சின்னக்குட்டியர் தியேட்டரில் பார்த்தேன்.
//
ஓ அப்படியா !

எனக்கு இப்போதான் வரவேற்றும் வசதியடன் கிடைத்தது :( அதான் தரவெற்றினேன்

மற்றும் அண்ணா
வரவுகளுக்கு நன்றி

said...

:)

விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், மீண்டும் ரசிக்க வைத்தது!!

said...

உண்மையான “முத்து” இங்கிருக்கு.
பார்த்து படிக்கும் பெண் முன்பு பார்க்காமல் கொட்டும் விவேக்கின் பேச்சு அருமை.

said...

தஞ்சாவூரான் ,வடுவூர் குமார்
வருகைகளுக்கு நன்றி
// பார்த்து படிக்கும் பெண் முன்பு பார்க்காமல் கொட்டும் விவேக்கின் பேச்சு அருமை.
//அதென்னவோ உண்மை தான்

ஆனாலும் அந்தப்பெண்ணுக்கு அந்த விவேக் செய்யத அந்த நிகழ்ச்சி புதிது தானெ