வணக்கம் நண்பர்களே !
ஏற்கனவே புகைபடங்கள் மூலம் உங்களை வந்தடைந்து கொண்டிருந்த நான் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது. ஒளிப்படக்காட்சிகளுக்காக தனியே ஓர் Blog தொடங்காமல் இவ்வலைப்பூவிலே இனிமேல் இடையிடையே வீடியோக்காட்சிகளையும் உங்களிடையே பகிரப்போகிறேன் . . கண் குளிரப் பார்த்து ரசியுங்கள் . . . (இதுபற்றி மேலதிக கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்)

முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )
* நான் படிக்கும் இடத்தில் YouTube , MEGAVIDEO எல்லாம் தடை அதனால் Yahoo ! Video மூலம் பகிர்கிறேன் வீடியோக்காட்சிகளைப்பர்க்கும்போது FireFox பயன்படுத்தினால் நான் சந்தோசப்படுவேன் . . .
* கானாஅண்ணையும் வீடியேஸ்பதி எண்டு தொடங்கீட்டார்
5 பின்னூட்டம்(கள்):
Thanks . . .
வருகைக்கு நன்றி நண்பரே . . . .
நீங்க ஏன் Anonymous ஆக வந்தீங்க :(
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் மாயா, கண் குளிர நல்ல காட்சிகளைஎடுத்து வாருங்கள்.
நிச்சயமாக . . . .கண் குளிர நல்ல காட்சிகளைஎடுத்து கொண்டு வருவேன் . . .
அண்ணா !
இடையிடையே எனது ரீமிக்ஸ் பாடல்களையும் தரவேற்றுவேன் :))
Post a Comment